தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை

மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 10.8% என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், உணவு வகைக்கான பணவீக்கம் -2.5% ஆக குறைந்தது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி