election office 1

தேர்தல் திணைக்கள சபை “சமகிஜனபலவேகய” அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

“அபே ஜாதிக பெரமுன ஆக இருந்த கட்சி இப்போது சமகி ஜனபலவேகய என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டு தொலை பேசி சின்னம் இதயமாக மாறியுள்ளது.                    

Theleader.lk  க்கு கிடைக்கின்ற தகவல்களின் படி அபே ஜாதிக பெரமுனவின் யாப்பு ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும். என்றும் அத்துடன் சஜித் பிரேமதாசா தலைமையில் இருக்கும் எக்சத் ஜாதிக பெரமுன கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிய வருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி