sajith new party 1சஜித் பிரேமதாசாவின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர் “சமகி ஜன பலவேகய “அதனது சின்னம் இதயமாகும் தேர்தல் காரியாலயத்திலிருந்து வரும் தகவல் மூலமாகவே அறியக்கிடைக்கின்றது.

கூட்டணியின் சகல ஆவணங்களும் தேர்தல் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. கூட்டணியின் புதிய செயலாளர் யார் என்பதை தெரிவு செய்யும் கூட்டம் இன்று (10)   ஐ.தே.கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறி கொத்தாவில் கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி