Sajith 2020.07.02சஜித் பிரேமதாசவின்  புதிய கூட்டணி அரசியல் கட்சியாக புதிய பயணத்துடனும் புதிய சின்னத்துடனும் பெப்ரவரி 10 ம் திகதி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதியப்படவுள்ளது.

இதுவரைக்கும் புதிய கூட்டணியின் யாப்பு வரைபு வேலை முடிந்துள்ளதாகவும் கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய அமைப்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் யாப்பு வரைபினை  ஒப்படைத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது   

எதிர்வரும் 10 ம் திகதி ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி புதிய கூட்டணி சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுக்க தீர்மானித்துள்ளனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி