ஜனநாயகத்தை மதிக்கும் நாம் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் இதன் போது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்!
