இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெடுப்பில் இதுவரை (இரவு 10.00)  அறிக்ககையிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் பிரகாரம்

  வடக்கு, கிழக்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சுமார் 11  இலட்சம் வாக்குகளை சஜித் பிரமேதாச பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெடுப்பில் இதுவரை (இரவு 10.00)  அறிக்ககையிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் பிரகாரம்  வடக்கு, கிழக்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சுமார் 11  இலட்சம் வாக்குகளை சஜித் பிரமேதாச பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோத்தாபாய ராஜபக்க்ஷ தெற்கில் 11 மாவட்டங்களில் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் கிழக்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குககளின் எண்ணிக்கையை  விட கோத்தபாய பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைவானாகவே காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்படி கோத்தாபாய வெற்றி பெறுவதற்கு தெற்கில் 62 சத வீதமான வாக்குகளைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும்  கோத்தாபாய ராஜபக்க்ஷ தபால் வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை  வகித்தாலும் அவர் வெற்றி பெற 62 சத வீத வாக்குகளைப் பெற வேண்டியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி