1200 x 80 DMirror

 
 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மீண்டும் வலுப்பெற்றுள்ளது.



அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.43 ரூபாவாகவும் விற்பனை விலை 318.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது..

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி