Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

80 கொக்கேயின்களை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கைது!

T

The Leader Desk

நவம்பர் 13, 2024 • 5:22 AM

80 கொக்கேயின்களை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறு சிறு பொதியில் இட்டு அவற்றை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த சியராலியோலியன் பிரஜை ஒருவர் நேற்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
  • இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான நபராவார்.
  • துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து துருக்கி எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 5.49 மணியளவில் இந்தப் பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
  • இந்த பயணி மீது சந்தேகமடைந்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், அவரை ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தியபோது, ​​அவர் கொக்கேயின் போதை்பொருளை விழுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

சிறு சிறு பொதியில் இட்டு அவற்றை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த சியராலியோலியன் பிரஜை ஒருவர் நேற்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

விமான நிலைய வருகை முனையமான கிரீன் செனல் வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான நபராவார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து துருக்கி எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 5.49 மணியளவில்  இந்தப் பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்த பயணி மீது சந்தேகமடைந்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், அவரை ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தியபோது, ​​அவர் கொக்கேயின் போதை்பொருளை விழுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட பயணியை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் இவரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வைத்தியர்களால் அவரது வயிற்றிலிருந்து 80 கொக்கேயின் போதை மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டன.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...