மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இன்று (08) காலை நாடு திரும்பியுள்ளார்.

கடந்த மே 4 ஆம் திகதி ஜனாதிபதி இங்கிலாந்து சென்றிருந்தார்.

அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்