ருவன்வெல்ல, மாபிடிகம பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.நேற்று (15) பிற்பகல் களனி கங்கையில் நீராடச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழுவொன்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று சிறுவர்கள் ​வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ருவன்வெல்ல, கோனகல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்