அநுராதபுரம் பிரதேசத்தில் இந்த நாட்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவுகிறது.சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் நகருக்கு பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் மக்களும் வெப்பமான காலநிலையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு யுக்திகளை கையாள்வதையும் காணமுடிந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்