ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு முடியும் வரையில் பெண்களுக்கான சுகாதார துவாய் விளம்பரத்தை ஒளிபரப்புவதை உடனடியாகத் தடை

செய்யுமாறு மொட்டுக் கட்சியின் சட்டத்தரணிகள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இவ்வாறான விளம்பரங்களை ஒளிபரப்புவதன் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அச்சட்டத்தரணிகள் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு ITN தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பான “பேட் மேன்” திரைப்படம் ஒளிபரப்பப்படுவதைத் தடுப்பதற்கும் இத்தரப்பினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி