குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது

டுபாயில் தங்கியுள்ளார்.

விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள டுபாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவுக்குச் சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளன.

800.jpg7.jpg6.jpg5.jpg

4.jpg3.jpg2.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி