தற்போதைய தேவைகளின் அடிப்படையில் அரச சேவையின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்வதற்கும் தேவையான சீர்திருத்தங்கள்
மற்றும் பரிந்துரைகளை செய்வதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரி விதிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவையும் நிறுவ வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
 
 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி