நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு அமுலாகும் அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் 12.13 ஆம் திகதிகளில் 1 மணிநேர மின்வெட்டும், எதிர்வரும் 14 ஆம் திகதி 2 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில்  நவம்பர் 12, 13 ஆம் திகதிகளில், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய வலயங்களில், மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அத்தோடு எதிர்வரும் 14 ஆம் திகதி  A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய வலயங்களில், பகல் நேரத்தில் 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி