பிரதான மார்க்கத்தில் புகையிரதம் தாமதம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களுக்கு இடையில் புகையிரத இயந்திரம் பழுதடைந்தமையே தாமதத்திற்கு காரணம் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து பிரதான மார்க்கத்தில் புறப்படும் புகையிரதங்கள் தாமதத்தை சந்திக்கும்.

 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி