வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரித்து ரூ. 371.24. ஆக காணப்படுகிறது.


ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டாலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

 

 

CBSL-rates-13.jpg

 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி