அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

அது தொடர்பில் நேற்றைய தினமும் விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி