அரசியல் அமைப்பில் 22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் நடாத்தப்பட உள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாறு நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணிவரையில் இந்த விவாதம் நடாத்தப்பட உள்ளது.

நாளைய தினம் மாலை 5.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடாத்தப்பட உள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி