காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

போராட்டக்காரர்கள் கலைந்து செல்லப்பட்டதற்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி