அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் இன்று (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் தலைமையில் இன்று (21) காலை 9.30 மணிக்கு கூடவுள்ள சபை அமர்வின் போது, இந்த பிரேரணைகள் தொடர்பில் விவாதிக்கப்படுள்ளது

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி