தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனை இந்த யோசனை இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல 9.30 மணிக்கு  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி