முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக அவரைக் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடக் கோரிய தனிப்பட்ட மனு ஒன்றை பரிசீலித்த பின்னர் கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி