முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலை குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி