இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகிறது.

 
  1. கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த
  2. கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
  3. சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல
  4. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன
  5. விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மஹிந்த அமரவீர
  6. நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் –  விஜயதாஸ ராஜபக்‌ஷ
  7. சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர் –  ஹரீன் பெர்னாண்டோ
  8. பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன
  9. நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் –  பிரசன்ன ரணதுங்க
  10. வெளிவிவகாரத்துறை அமைச்சர் –  அலி சப்ரி
  11. பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர்  – விதுர விக்கிரமநாயக
  12. வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்  – காஞ்சன விஜேசேகர
  13. சுற்றாடற்துறை அமைச்சர்  – நஸீர் அஹகமட்
  14. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  – ரொஷான் ரணசிங்க
  15. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்  – மனுஷ நாணயக்கார
  16. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  – டிரான் அலஸ்
  17. வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்  – நளின் பெர்னாண்டோ

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி