பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று (19) காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக சுகவீனமடைந்து நிலையில் பக்கமூன, அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு விஷமானதால் ஆடைத்தொழிற்சாலையின் 500 ஊழியர்கள் வைத்தியசாலையில்!
T
The Leader Desk
செப்டம்பர் 19, 2024 • 7:11 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று (19) காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக சுகவீனமடைந்து நிலையில் பக்கமூன, அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
- இவ்வாறு பாதிக்கப்பட்ட சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
- இதேவேளை, பக்கமூன பிரதேச வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அதிக எண்ணிக்கையானோர் பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:
இவ்வாறு பாதிக்கப்பட்ட சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, பக்கமூன பிரதேச வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அதிக எண்ணிக்கையானோர் பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

