Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 5 கேள்விகள்; விசாரணைக்கு உத்தரவு!

T

The Leader Desk

நவம்பர் 13, 2024 • 3:55 AM

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 5 கேள்விகள்; விசாரணைக்கு உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணை பரீட்சைக்கான உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாதாரண பொதுப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான ஐந்து கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • சமூகத்தில் பேசப்பட்ட இந்த வினாத்தாள், சம்பந்தப்பட்ட பாடசாலையினாலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கும் தொடர்பில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
  • இது தொடர்பில் அமைச்சர் மட்டத்தில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணை பரீட்சைக்கான உயர்தர மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட சாதாரண பொதுப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான ஐந்து கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் மட்டத்தில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூகத்தில் பேசப்பட்ட இந்த வினாத்தாள், சம்பந்தப்பட்ட பாடசாலையினாலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கும் தொடர்பில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சு மட்டத்தில் நடத்தப்படும் முறையான விசாரணையின் பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...