இத்தாலியின் மிலான் நகருக்கான இலங்கையின் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.

அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 72 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

நீலா விக்கிரமசிங்க இலங்கையின் மூத்த பெண் பாடகர் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி