முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அவரது குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறக்கும் போது அவருக்கு 90 வயது.

1979 முதல் 1989 வரை கொழும்பு மேயராக பதவி வகித்த சிறிசேன, 1989ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

அவர் 1979 முதல் 1989 வரை கொழும்பு மேயராகவும் பின்னர் 1989 இல் ரணசிங்க பிரேமதாசவுடனும் பணியாற்றியுள்ளார்.ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சராகவும் இருந்துள்ளார்.

சிறிசேன குரே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி