ஜப்பான், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இந்தநிலையில்  ஜப்பான் - ஹோன்சு பகுதியில் இன்று மாலை 6:10 மணி அளவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்