நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் ஒருவர் பதவி விலகவுள்ளார்.

முன்னாள் அமைச்சரான நாடாளுமனற்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் தூதுவராக அவர் கடமையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி