Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 30, 2025 • 4:46 AM

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகரித்துள்ளதாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.
  • இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 60,000 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தமர தர்ஷன தெரிவித்துள்ளார்.
  • கஞ்சா தொடர்பான ஒரு போக்கையும் காணமுடிகிறது.
  • போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் 99 வீதமானோர் பலவிதமான போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களாவர்.
எழுத்து அளவு:

அதிகரித்துள்ளதாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 60,000 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தமர தர்ஷன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தமர தர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த சில வருடங்களின் கைது புள்ளிவிபரங்களின்படி, மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பாவனை படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. கஞ்சா தொடர்பான ஒரு போக்கையும் காணமுடிகிறது. இருப்பினும், ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகமாக அதிகரித்து வருகின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மெத்தாம்பேட்டமைன் தொடர்பான அதிகப் பரவலைக் காணமுடிகிறது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் 99 வீதமானோர் பலவிதமான போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களாவர். அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்துகின்றனர்."

20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவின் பணிப்பாளர் சாந்த கமகே தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...