Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 300 ரூபா!

T

The Leader Desk

செப்டம்பர் 3, 2022 • 11:27 AM

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 300 ரூபா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தையில் கோதுமை மாவை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டி உள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.
  • தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ கிராம் கோதுமை மா மூடை ஒன்றின் விலை 20 ஆயிரம் ரூபாவை விடவும் அதிகரித்துள்ளது இதன் காரணமாக சில வெதுப்பகங்களை முன்னெடுத்து செல்ல முடியாமையால் அவற்றை மூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • தற்போது பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த சந்தர்ப்த்தை பயன்படுத்தும் கருப்புச் சந்தையில் ஈடுபடுபம் சிலர், 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கோதுமை மா மூடை ஒன்றை 20 ஆயிரம் ரூபா, 25 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்கின்றனர்.
எழுத்து அளவு:



சந்தையில் கோதுமை மாவை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டி உள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ கிராம் கோதுமை மா மூடை ஒன்றின் விலை 20 ஆயிரம் ரூபாவை விடவும் அதிகரித்துள்ளது

இதன் காரணமாக சில வெதுப்பகங்களை முன்னெடுத்து செல்ல முடியாமையால் அவற்றை மூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தையில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த சந்தர்ப்த்தை பயன்படுத்தும் கருப்புச் சந்தையில் ஈடுபடுபம் சிலர், 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கோதுமை மா மூடை ஒன்றை 20 ஆயிரம் ரூபா, 25 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்கின்றனர்.

இந்த விலைக்கு கோதுமை மாவை கொள்வனவு செய்தால் பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வெதுப்பக உரிமையாளர்களுக்கு ஏற்படும் என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, அரசாங்கத்தின் அனைத்து தரப்பினருக்கும் அறியப்படுத்தப்படுள்ளது.

ஆனால் கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு தீர்வில்லை.

இந்த நிலையில் அரசாங்கம் இதில் தலையீடு செய்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்க என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...