இணைந்த உத்தியோகத்தர்கள் மூவரின் ஆடைகளைக் கழற்றிவிட்டு அவர்களைச் சித்திரவதை செய்ததாக கூறப்படும் திஸ்ஸமஹாராம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து இன்று 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக இணைந்த 3 பொலிஸாரின் ஆடைகளைக் களைந்து சித்திரவதை செய்த கான்ஸ்டபிள் கைது!
T
The Leader Desk
அக்டோபர் 30, 2024 • 4:06 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இணைந்த உத்தியோகத்தர்கள் மூவரின் ஆடைகளைக் கழற்றிவிட்டு அவர்களைச் சித்திரவதை செய்ததாக கூறப்படும் திஸ்ஸமஹாராம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து இன்று 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- திஸ்ஸமஹாராம பொலிஸின் விடுதிப் பகுதியில் வைத்தே இவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
- சந்தேகத்துக்குரிய கான்ஸ்டபிள் தமது எதிர்ப்பையும் மீறி தம்மக சித்திரவதை செய்ததாக சம்பவத்துக்கு முகங்கொடுத்த மூன்று புதிய கான்ஸ்டபிள்களும் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:
திஸ்ஸமஹாராம பொலிஸின் விடுதிப் பகுதியில் வைத்தே இவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சந்தேகத்துக்குரிய கான்ஸ்டபிள் தமது எதிர்ப்பையும் மீறி தம்மக சித்திரவதை செய்ததாக சம்பவத்துக்கு முகங்கொடுத்த மூன்று புதிய கான்ஸ்டபிள்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

