நேற்றைய தினம் (21) கொவிட்-19 தொற்றாளர்களாக 3538 பேரும், 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1132 ஆக அதிகரித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி