Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

இம்முறை நத்தாரன்று கைதிகளுக்கான பொது மன்னிப்பு ஏன் கிடைக்கவில்லை?

T

The Leader Desk

டிசம்பர் 27, 2025 • 6:03 AM

இம்முறை நத்தாரன்று கைதிகளுக்கான பொது மன்னிப்பு ஏன் கிடைக்கவில்லை?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • இதன்போது கருத்து தெரிவித்த சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் ஒருவர், விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகளின் பெயர் பட்டியல் உரிய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
  • வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நத்தார் தினத்தை முன்னிட்டு கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை.
எழுத்து அளவு:

திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நத்தார் தினத்தை முன்னிட்டு கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை.

இதன்போது கருத்து தெரிவித்த சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் ஒருவர், விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகளின் பெயர் பட்டியல் உரிய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கைதிகள் தொடர்பான மேலும் சில அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவற்றை வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, வரும் நாட்களில் நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இம்முறை நத்தாரன்று கைதிகளுக்கான பொது மன்னிப்பு ஏன் கிடைக்கவில்லை? | Tamil Leader | We Lead the Nation