சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சகல கல்வித் தகைமைகளையும் நேற்றைய (18) தினம் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை சான்றுகள் பாராளுமன்ற வர்த்தமானி பிரிவிடம்!
T
The Leader Desk
டிசம்பர் 19, 2024 • 7:45 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சகல கல்வித் தகைமைகளையும் நேற்றைய (18) தினம் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
- இதன் பிரகாரம், இன்று (19) முற்பகல் 11.40 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணப் பத்திரங்களை பாராளுமன்ற ஹன்சாட் பிரிவிடம.
எழுத்து அளவு:
இதன் பிரகாரம், இன்று (19) முற்பகல் 11.40 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணப் பத்திரங்களை பாராளுமன்ற ஹன்சாட் பிரிவிடம. ஒப்படைத்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

