Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மஹிந்தானந்த - நளின் வழக்கு ஒத்திவைப்பு

T

The Leader Desk

டிசம்பர் 19, 2024 • 7:10 AM

மஹிந்தானந்த - நளின் வழக்கு ஒத்திவைப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று (19) கொழும்பு உயர்நீதிமன்றில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் அழைக்கப்பட்டது.
  • இங்கு குற்றஞ்சாட்டப்பட்ட நளின் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை அவரை ஜனவரி 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதித்தது.
  • இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தேர்தலின்போது சதொச நிறுவனம் தலா 14,000 கெரம் மற்றும் சதுரங்கப் பலகைகளை இறக்குமதி செய்து விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட   இந்த வழக்கு இன்று (19) கொழும்பு உயர்நீதிமன்றில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் அழைக்கப்பட்டது.
 
பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரதீப் அபேரத்ன மற்றும் மகேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற  நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
அதன்படி, வழக்கு தொடர்பான எழுத்து மற்றும் வாய்மொழி உரைகளை வழங்குவதற்காக ஜனவரி 22ஆம் திகதி ஆஜராகுமாறு இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் பெஞ்ச் உத்தரவிட்டது.
 
இங்கு குற்றஞ்சாட்டப்பட்ட நளின் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை அவரை ஜனவரி 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதித்தது.
 
இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...