Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கல்முனை சென்ற பஸ்ஸை அம்பியூலன்ஸ் மோதி மூவர் காயம்!

T

The Leader Desk

டிசம்பர் 17, 2024 • 11:17 AM

கல்முனை சென்ற பஸ்ஸை அம்பியூலன்ஸ் மோதி மூவர் காயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியூலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
  • காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளளது.
எழுத்து அளவு:

பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியூலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளளது.
 
களுவாஞ்சிகுடியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் ஒன்று கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது மோதியுள்ளது.
 
இதன்போது அம்பியூலன்ஸ் வண்டி சாரதியும் அதில் பயணித்த பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருமாக மூவருமாக காயமடைந்துள்ளனர்.
 
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த அம்பியூலன்ஸ் களுவாஞ்சிகுடி பகுதிக்கு கடமை நிமித்தம் சென்றபோதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த விபத்து காரணமாக பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...