Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சட்டப் பரீட்சைகளின்போது எனக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை! - நாமல் ராஜபக்‌ஷ

T

The Leader Desk

டிசம்பர் 17, 2024 • 10:33 AM

சட்டப் பரீட்சைகளின்போது எனக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை! - நாமல் ராஜபக்‌ஷ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தன்மை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ பதிலளித்துள்ளார்.
  • இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமன்றி இலங்கை சட்டக்கல்லூரியின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும், இது நியாயமான மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
  • என்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று விவரித்தார்.
எழுத்து அளவு:

தன்மை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ பதிலளித்துள்ளார்.

என்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று விவரித்தார்.
 
அரசியல் ஆதாயத்துக்காக பல ஆண்டுகளாக என் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளைப் போலவே, இந்தக் குற்சாட்டும் முற்றிலும் ஆதாரமற்றது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமன்றி இலங்கை சட்டக்கல்லூரியின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும், இது நியாயமான மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
 
எனது சட்டப் பரீட்சைகளின்போது எனக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்பதை இந்த விசாரணை நிரூபிக்கும் என்று நான் நம்புகிறேன்.
 
விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன், உண்மை வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
 
தற்போதைய அரசாங்கத்தின் குறைபாடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சில தரப்பினர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பயன்படுத்துவதாக  அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...