Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் பரவி வரும் போலிச் செய்தி!

T

The Leader Desk

டிசம்பர் 16, 2024 • 1:39 PM

 'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் பரவி வரும் போலிச் செய்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெயரிleaderx2021ல் பரவி வரும் போலிச் செய்தி ஒன்று குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கத்தை அளித்துள்ளது.
  • மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு எனக் குறிப்பிட்டு குறித்த செய்தியுடன் போலி இணைப்பு (Link) ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஜனாதிபதி அன்பளிப்பு" எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பெயரிleaderx2021ல் பரவி வரும் போலிச் செய்தி ஒன்று குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கத்தை அளித்துள்ளது.

இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம்  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
 
"ஜனாதிபதி அன்பளிப்பு" எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
 
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு எனக் குறிப்பிட்டு குறித்த செய்தியுடன் போலி இணைப்பு (Link) ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
download 3
 
குறித்த செய்தி முற்றிலும் பொய்யென்பதுடன் அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த முடிவுகளை அரசாங்கம் தெரிவிப்பது செயன்முறையாக உள்ளது.
 
அவ்வாறான ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைமையின் ஊடாக அரசாங்கத்தினால் அறிவித்தல் செய்யப்படாத அரச கொள்கை மற்றும் முடிவுகள் தொடர்பில் இவ்வாறான பொய்யான செய்திகளை பிரசாரம் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு சமூக செயற்பாட்டாளர்களிடம் தயவாய் வேண்டிக்கொள்வதுடன், அடிப்படையின்றி பொய்யான செய்திகளை ஏற்றுக் கொள்தல் மற்றும் பரிமாறிக் கொள்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களுக்கும் அறியத் தருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் பரவி வரும் போலிச் செய்தி! | Tamil Leader | We Lead the Nation