Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எனது பெயருக்கு முன்பாக கலாநிதி பட்டம் போட்டவரை கண்டுபிடியுங்கள்; நீதியமைச்சர் சிஐடியிடம் கோரிக்கை!

T

The Leader Desk

டிசம்பர் 16, 2024 • 6:49 AM

எனது பெயருக்கு முன்பாக கலாநிதி பட்டம் போட்டவரை கண்டுபிடியுங்கள்; நீதியமைச்சர் சிஐடியிடம் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாணயக்கார இன்று (16) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று, தனது பெயருக்கு முன்பாக 'கலாநிதி' என்ற பட்டத்தை பயன்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற பெயரைப் பயன்படுத்தியதற்காக நாடாளுமன்றத் தொடர்புத்துறை மன்னிப்புக் கேட்டதாகவும், தவறான அறிமுகம் ஊடகங்களால் திருத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
  • தனது பெயருக்கு முன் பயன்படுத்தாத கலாநிதி பட்டத்தைப் பயன்படுத்தியதால் தான் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், தேவையற்ற இந்த அறிமுகத்தை செய்த நபரை கண்டுபிடித்து தருமாறும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாணயக்கார இன்று (16) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று, தனது பெயருக்கு முன்பாக 'கலாநிதி' என்ற பட்டத்தை பயன்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது பெயருக்கு முன் பயன்படுத்தாத கலாநிதி பட்டத்தைப் பயன்படுத்தியதால் தான் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், தேவையற்ற இந்த அறிமுகத்தை செய்த நபரை கண்டுபிடித்து தருமாறும் அவர் தனது முறைப்பாட்டில்  தெரிவித்துள்ளார்.

தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற பெயரைப் பயன்படுத்தியதற்காக நாடாளுமன்றத் தொடர்புத்துறை மன்னிப்புக் கேட்டதாகவும், தவறான அறிமுகம் ஊடகங்களால் திருத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக சுமார் மூன்று நாட்களாக பல அவதூறு பரப்புரைகளுக்கு ஆளானதாகவும், எனவே, இந்த தவறான அறிமுகத்தை ஏற்படுத்தி தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியவரை கண்டு பிடிக்கவே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...