Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கபீர் ஹாசிம், காவிந்த இருவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரணில் விடுத்த கோரிக்கை!

T

The Leader Desk

டிசம்பர் 11, 2024 • 4:09 AM

கபீர் ஹாசிம்,  காவிந்த இருவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரணில் விடுத்த கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோருக்கே அவர் அழைத்து பேசியுள்ளார்.
  • தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது எம்.பி.க்களின் கல்வித் தகமைகளை ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எழுத்து அளவு:

விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோருக்கே அவர் அழைத்து பேசியுள்ளார்.

தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது எம்.பி.க்களின் கல்வித் தகமைகளை  ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்தின் அதியுயர் பதவியான சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரின் கல்வித் தகைமை தொடர்பில் இன்றைய நாட்களில் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் குரல் எழுப்பி தலையிட வேண்டுமென சம்பந்தப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...