Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கோப் குழுவின் தலைமை ஆளுந்தரப்புக்கும் கோபா தலைமை எதிர்க்கட்சிக்கும்!

T

The Leader Desk

டிசம்பர் 6, 2024 • 7:31 AM

கோப் குழுவின் தலைமை ஆளுந்தரப்புக்கும் கோபா தலைமை எதிர்க்கட்சிக்கும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அல்லது கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
  • ஆம் ஆண்டுக்கான இடைக்கால நியமக் கணக்கின் இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன், இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • அத்துடன் கணக்காளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க கூறினார்.
எழுத்து அளவு:

அல்லது கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால நியமக் கணக்கின் இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன், இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் கணக்காளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க கூறினார்.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பதவியை ஆளும் கட்சி விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் கடந்த அரசாங்கத்தின்போது இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய வேண்டும் என்பதற்கே எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...