Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக தகவல்கள் உள்ளன! - சாணக்கியன் இராசமாணிக்கம்!

T

The Leader Desk

டிசம்பர் 5, 2024 • 5:59 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக தகவல்கள் உள்ளன! - சாணக்கியன் இராசமாணிக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பலிகொண்ட 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் தன்னிடம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றிய அவர், 2019 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரசாங்கம் முழு விசாரணை நடத்த வேண்டும்.
  • எவ்வாறாயினும் இந்தத் தாக்குதல் குறித்த கூடுதல் தகவல்கள் எங்களிடம் உள்ளன.
எழுத்து அளவு:

பலிகொண்ட 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் தன்னிடம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றிய அவர், 2019 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரசாங்கம் முழு விசாரணை நடத்த வேண்டும்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இந்த அரசாங்கத்துக்கு பெரும் பொறுப்பு உள்ளது. இது தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை நடத்தப்பட்டதைக் கண்டோம். அதைத் தாண்டி, யாரை கைது செய்வது என்று நாங்கள் சொல்லப் போவதில்லை. இது பொலிஸ் பிரச்சினை. எவ்வாறாயினும் இந்தத் தாக்குதல் குறித்த கூடுதல் தகவல்கள் எங்களிடம் உள்ளன.

இது குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளேன். பாதுகாப்பு அமைச்சரும் இருக்கிறார். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். திரிபொலி படைப்பிரிவு பற்றி நாங்கள் பாராளுமன்றத்தில் நிறைய விவாதித்துள்ளோம். மேலும் ஆதாரங்களை பெற பல குழுக்களை ஒருங்கிணைத்து வருகிறோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...