பொய்யை பரப்பக்கூடிய வேறு எந்தக் கட்சியும் இல்லை என தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
அவங்களப் போல பொய் கூற வேறு எவங்களும் இல்லை! - பிரதியமைச்சர் நளின் ஹேவா
The Leader Desk
டிசம்பர் 3, 2024 • 2:42 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொய்யை பரப்பக்கூடிய வேறு எந்தக் கட்சியும் இல்லை என தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
- தமக்கான தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கூட நியமிக்க முடியாத பலமற்ற எதிர்க்கட்சிகள் மிகச் சிறிய விடயத்தை முன்னிறுத்தி சில தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
- முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதனை இரண்டு நாட்களில் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமக்கான தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கூட நியமிக்க முடியாத பலமற்ற எதிர்க்கட்சிகள் மிகச் சிறிய விடயத்தை முன்னிறுத்தி சில தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதனை இரண்டு நாட்களில் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

