Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கைவிலங்கிடப்படவுள்ள பலம்வாய்ந்த முன்னாள் அமைச்சர்!

T

The Leader Desk

டிசம்பர் 1, 2024 • 8:05 AM

கைவிலங்கிடப்படவுள்ள பலம்வாய்ந்த முன்னாள் அமைச்சர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்தகால அரசியல்வாதிகளின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவற்றை உரிய நிறுவனங்களுக்கு விசாரணைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
  • அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக இது தொடர்பான விசாரணைகளை புலனாய்வாளர்கள் மேற்கொண்டு பல ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
  • இந்நிலையில், ஊழல் கொடுக்கல், வாங்கல்களுடன் தொடர்புடைய முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரைக் கைது செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளதாகவும் மேலும் கூறியுள்ளது.
எழுத்து அளவு:

அதிகாரமிக்க அமைச்சு ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, இது தொடர்பாக முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரைக் கைது  செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த சிங்கள பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
 
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர்  கடந்தகால அரசியல்வாதிகளின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவற்றை உரிய நிறுவனங்களுக்கு விசாரணைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
 
அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக இது தொடர்பான விசாரணைகளை புலனாய்வாளர்கள் மேற்கொண்டு பல ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், ஊழல் கொடுக்கல், வாங்கல்களுடன் தொடர்புடைய முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரைக் கைது செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  தெரிய வந்துள்ளதாகவும் மேலும் கூறியுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...