Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள்: கட்சித் தலைவர்கள் விருப்பம்!

T

The Leader Desk

டிசம்பர் 1, 2024 • 5:40 AM

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள்: கட்சித் தலைவர்கள் விருப்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோரி தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் நம்பப்படுகிறது.
  • இருப்பினும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பாக விவாதிக்கப்படவில்லை என்றும், அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதில் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
எழுத்து அளவு:

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோரி தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் நம்பப்படுகிறது.

இருப்பினும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பாக விவாதிக்கப்படவில்லை என்றும், அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. .

ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதில் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஏனெனில், வேட்பு மனுப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் இறந்து விட்டார்கள் என்பதுடன் மேலும் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றமை, கட்சி மாறி, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை போன்றவை தொடர்பில் கவனஞ் செலுத்தப்பட்டே புதிய வேட்புமனுக்களைக் கோருவது தொடர்பில் சாதக நிலைமை காணப்படுகிறது.

இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்டபோது, ​​கடந்த நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...