Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எம்பிக்களின் சலுகைகளில் வெட்டு? விளக்குகிறார் நாடாளுமன்றச் செயலாளர்

T

The Leader Desk

நவம்பர் 30, 2024 • 2:51 AM

எம்பிக்களின் சலுகைகளில் வெட்டு?  விளக்குகிறார் நாடாளுமன்றச் செயலாளர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சலுகைகளும் அவ்வாறே வழங்கப்படுவதாகவும் அவற்றில் இதுவரை எவ்வித வெட்டுக்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
  • ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் தெரிவிக்கையில், வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 35 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் திருப்பி வழங்கப்பட்ட சுமார் 25-30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், உறுப்பினர்களின் முன்னுரிமைக்கு ஏற்ப அந்த வீடுகள் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
  • மொத்தமுள்ள 108 வீடுகளில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 80 வீடுகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

சலுகைகளும் அவ்வாறே வழங்கப்படுவதாகவும் அவற்றில் இதுவரை எவ்வித வெட்டுக்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் தெரிவிக்கையில், வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 35 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் திருப்பி வழங்கப்பட்ட சுமார் 25-30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், உறுப்பினர்களின் முன்னுரிமைக்கு ஏற்ப அந்த வீடுகள் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மொத்தமுள்ள 108 வீடுகளில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 80 வீடுகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் இருந்து 40 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் வீடுகள் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது பாராளுமன்ற வாரம் டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...