அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி அமைச்சுக்கு நடந்து சென்றுள்ளார்.
நிதியமைச்சுக்கு நடந்து சென்ற ஜனாதிபதி அநுரகுமார!
The Leader Desk
நவம்பர் 29, 2024 • 7:11 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி அமைச்சுக்கு நடந்து சென்றுள்ளார்.
- ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சு என்பன மிக அருகில் உள்ளன.
- அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அவர் நிதி அமைச்சுக்கு நடந்து சென்றுள்ளார்.
அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அவர் நிதி அமைச்சுக்கு நடந்து சென்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சு என்பன மிக அருகில் உள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு நடந்து சென்றதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

